Sunday 5 April 2020

பாகற்காய்

சீனாவில் பெய்ஜிங் நகரில் உள்ள இராணுவ பொது மருத்துவப் பிரிவில் உள்ள மருத்துவ பேராசிரியர் சென் ஷூய் ரென் அவர்கள்கள் கேன்சருக்கான புதிய இயற்கை மருந்தினை கண்டறிந்து அதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
பாகற்காயை சுடுதண்ணிரில் போட்டுக் குடிக்க அது நமக்கு உதவி செய்யும். நீங்கள் எவ்வளவு முக்கியமான வேலையாக இருந்தாலும் பரவாயில்லை தயவு செய்து இதை படிக்கவும்.
சூடான பாகற்காய் சுடுநீர் கேன்சரை உருவாக்கும் செல்களை கொல்லும் சக்தியை கொண்டது.
பாகற்காயினை எடுத்து 2 -3 மெல்லிய துண்டுகளாக நறுக்கி ஒரு டம்ளரில் போட்டு அதில் சூடான நீரை ஊற்ற வேண்டும். அந்த சூடான நீர் ALKALINE எனப்படும் காரத்தன்மை கொண்ட நீராக மாறிவிடும். அந்த தண்ணீரை தினமும் குடிக்க வேண்டும். நோயினால் பாதிக்கப்பட்டவருக்கு மிக மிக உதவியுள்ளதாக இருக்கும்.
பாகற்காயில் உள்ள கேன்சர் நோயினை எதிர்க்கும் மருத்துவ பொருளினை சுடு தண்ணீரில் வெளியேற்றி விடும். இயற்கை மருத்துவத்துறையில் இது மிக முக்கியமான முன்னேற்றமாக உலகம் முழுவதும் பார்க்கப்படுகிறது. மேலும் புற்றுநோய்க்கு சிகிச்சையளிப்பதில் மிகவும் பயனுள்ளதாக  கருதப்படுகிறது.
இந்த பாகற்காய் இரசமானது கட்டிகள் மற்றும் புற்றுநோய் கட்டிகள் மீது தீவிரமாக செயல்படுகிறது என்பது ஏற்கனவே நிரூபனமாகியுள்ளது. மேலும் இது பல்வேறு வகையான புற்றுநோய்களையும் தீர்க்க உதவுகிறது.
நாம் இந்த பாகற்காய் இரசத்தினை தொடர்ந்து பயன்படுத்தும் அது புற்றுநோய் கட்டியில் தீவிரமாக பரவக்கூடிய செல்கள் மீது அதிதீவிரமாக செயல் பட்டு Malignant எனப்படும் வேகமாக பரவும் புற்றுநோய் செல்களை அழிக்கிறது. தவிர பாதிக்கப்படாத மற்ற செல்களுக்கு எவ்வித பாதிப்பினையும் ஏற்படுத்துவதில்லை.
இது மட்டுமல்லாமல் பாகற்காயில் உள்ள அமினோ அமிலங்கள் மற்றும் பாலிஃபினல் ஆக்சைடுகள் நமது உடலில் ஏற்படும் உயர் இரத்த அழுத்தத்தினை சமன் செய்கிறது. இரத்த நாளங்களில் சீரான இரத்த ஓட்டத்தினையும்நாளத்தில் உள்ள இரத்த  அடைப்புகளையும் சீர்செய்கிறது.

Sunday 13 January 2019

FUNGI FABULOUS FOR PREGNANCY

What do mushroom eaters have that most of us desperately want?  A nutrient level profile that tops the health ranks! What’s more, they’re a must during pregnancy.



Mushrooms are rich in B vitamins - essential nutrients during pregnancy. 
Riboflavin, or vitamin B-2, is involved in energy production and in maintaining healthy eyes, skin and red blood cells. Niacin, also called vitamin B-3, plays a role in digestion and nerve function. Pantothenic acid aids in both nerve function and hormone production. Portabellinis (small brown), white button, oyster and Portabella (big brown) mushrooms all have high levels of riboflavin, niacin and pantothenic acid.

Folate is member of the B-vitamin family and is necessary for normal growth and development and can help to lower the risk of some birth defects. It plays an essential role in building new body cells, by helping to produce DNA and RNA and works with vitamin B12 to form hemoglobin in red blood cells. (Folate is naturally found in food while folic acid is found in vitamin supplements).  All mushrooms are a good folate source with oyster mushrooms having the highest folate content at 44.2 µg/100g. Source:USDA Agricultural Research Service.

Iron is a critical nutrient for a healthy pregnancy.
Pregnant women require higher dietary levels of iron than their non-pregnant counterparts, according to the American Pregnancy Association. Iron is essential for the manufacture of oxygen-carrying hemoglobin in your blood, and sufficient dietary iron guards against anemia. Oyster mushrooms offer a significant amount of iron and are in fact double the amount available in meat the more common source of iron.

So when you are planning for the future, include your favourite fungi – they’re delicious and super good for you!